அம்பி:

பெயர்: இராமலிங்கம் அம்பிகைபாகர்
வதிவிடம்: சிட்னி
தொடர்புகளுக்கு:
முகவரி:
7/40, Empress Street,
Hurtsville 2220
Australia

படைப்புகள்:
  • அம்பி பாடல் - சிறுவர் பாடல்கள் - 1969
  • வேதாளம் சொன்ன கதை - மேடை நாடகம் - 1970
  • கொஞ்சும் தமிழ் - (சிறுவர் பாடல்கள்) – 1992
  • அந்தச் சிரிப்பு
  • யாதும் ஊரே, ஒரு யாத்திரை
  • அம்பி கவிதைகள்
  • மருத்துவத் தமிழ் முன்னோடி – 1995
  • உலகளாவிய தமிழர்  -1999
  • கிறீனின் அடிச்சுவடு
  • பாலர் பைந்தமிழ்
  • புலம்பெயர் நாடுகளில் சிறுவர் கவிதைகளை எழுதி வருகிறார்.
  • Ambi's Lingering Memories (poetry)
  • Scientific Tamil Poineer Dr. Samuel Fisk Green - 1998
  • A String of Pearls

விருதுகள்:

  • சாகித்திய விருது - இலங்கை அரசினால் இவரது கவிதைகளுக்காக வழங்கப்பட்டது.
  • தங்கப்பதக்கம் - கவிதை - உலகத்தமிழாராய்ச்சி மாநாடு – தமிழ்நாடு